Translate

புதன், 27 ஏப்ரல், 2011

சிரிக்க மட்டும்

கடைக்கு வந்தவர் ;
              
ஐநூறு கிராம் நாய் பிஸ்கட் கொடுங்க  '
கடைக்காரர் ;
            
சார் !இங்கேயே  சாப்பிடவா ? இல்லை பார்சலா






ஒருவர் ;
சார் நீங்க எப்படி இவ்வளவு சீக்கர்மா பணக்கார்ரானீங்க ?
முதல்ல மளிகைக் கடையில வேலை பாத்தப்போ கொஞ்சம் காசு சேமிச்சேன்.அப்புறம் அத வச்சு சின்ன டீ கடை,அப்பறம் டீ கடை சேமிப்பவச்சு என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப என் மாமனார் இறந்துபோ அவரோட 2 கோடி ரூபா சொத்துக்கள் என் பெர்ல வந்துருச்சு




வேலு ரேஷ்சன் க்யூவில் நடுவில் நுழைய முதலில் முயன்றான் முடியவில்லை .பத்தவது முறையும் முயன்றான் முடியவில்லை . அவனை கூட்டம் அடித்து ஓரமாகத் தள்ளி விட்டது வேலு எழுந்து அனைவரிடமும் கூறினான். நான் இன்று ரேஷ்சன் கடயைத் திறக்கப் போவதில்லை. 

2 கருத்துகள்:

  1. நன்றி உங்கள் கருத்துக்கு நண்ப . விரைவில் இதயத்திற்கு நல்ல வலிமை தரும் சுவைகளை தருகிறேன்

    பதிலளிநீக்கு