Translate

புதன், 26 அக்டோபர், 2016

சமூ ஆர்வலர்

சமூ ஆர்வலர் : ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் போட்டார். தண்ணீரில் போட்ட பூச்சி உயிரோடிருந்தது. சாராயத்தில் போட்ட பூச்சி இறந்துவிட்டது.
சமூக ஆர்வலர் பொதுமக்ககளை பார்த்து கேட்டார் : இதிலிருந்து என்ன தெ.ரிகிறது?
பொதுமக்கள் : சாராயம் குடிச்சா வயித்துல இருக்கற பூச்சியெல்லாம் செத்துப்போயிருமுங்க!!! 😂😂😂😂😆😆😂

ஞாயிறு, 10 ஜூன், 2012

இன்றைய சுவை




      
"அவர்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது . அன்று மாலை கணவன் ஆபிசிலிருந்து வந்ததும் மனைவி தட்டு நிறைய இனிப்போடு கணவனை நெருங்கினாள் 

'என்னங்க ....மொதல்ல இனிப்பு எடுத்துக்குங்க ...."

கணவனின் முகத்தில் வியப்பு .

"இன்னிக்கு என்ன விசேஷம் ? எதுக்கு இனிப்பு ?"

"நான் கர்ப்பமாய் இருக்கேன்."

"அட ....சந்தோஷமான விஷயம் தான..!

உன்னோட அப்பா அம்மாகிட்ட சொன்னியா ...?

"சொல்லை ..."

"ஏன் ...?"

"அடிப்பாங்க ...."

"என்னது அடிப்பாங்களா ?"

"ஆமாங்க ...! நான் காலேஜில் படிச்சிட்டிருக்கும் போது ஒரு தடவை இப்படித்தான் சொன்னேன்.பின்னி,எடுத்துட்டாங்க ."


                         


2.பரீட்சை ரிசல்ட் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தான் மகன் .அப்பா கேட்டார் .

"என்னாச்சு ரிசல்ட் ?"

"நான் பெயிலாயிட்டேன் அப்பா "....

அப்பா கோபமானார் ? "இனிமேல் என்னை 'அப்பான்னு சொல்லாதே !.....

"அய்யோ அப்பா ....! இது வகுப்பில வச்ச டெஸ்ட் . டி .ன் .ஏ டெஸ்ட் கிடையாதுப்பா ...."








புதன், 27 ஏப்ரல், 2011

சிரிக்க மட்டும்

கடைக்கு வந்தவர் ;
              
ஐநூறு கிராம் நாய் பிஸ்கட் கொடுங்க  '
கடைக்காரர் ;
            
சார் !இங்கேயே  சாப்பிடவா ? இல்லை பார்சலா






ஒருவர் ;
சார் நீங்க எப்படி இவ்வளவு சீக்கர்மா பணக்கார்ரானீங்க ?
முதல்ல மளிகைக் கடையில வேலை பாத்தப்போ கொஞ்சம் காசு சேமிச்சேன்.அப்புறம் அத வச்சு சின்ன டீ கடை,அப்பறம் டீ கடை சேமிப்பவச்சு என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப என் மாமனார் இறந்துபோ அவரோட 2 கோடி ரூபா சொத்துக்கள் என் பெர்ல வந்துருச்சு




வேலு ரேஷ்சன் க்யூவில் நடுவில் நுழைய முதலில் முயன்றான் முடியவில்லை .பத்தவது முறையும் முயன்றான் முடியவில்லை . அவனை கூட்டம் அடித்து ஓரமாகத் தள்ளி விட்டது வேலு எழுந்து அனைவரிடமும் கூறினான். நான் இன்று ரேஷ்சன் கடயைத் திறக்கப் போவதில்லை.